
விக்கிலீக்ஸ் இணையத் தளத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போரை மையமாக கொண்டு இன்று புதிதாக வெளிவந்து உள்ளது மிகவும் சுவாரஸியமான இணைய விளையாட்டு ஒன்று.
ஏற்கனவே இரு இணைய விளையாட்டுக்கள் வெளிவந்த நிலையில் இது மூன்றாவதாக உதயம் ஆகி உள்ளது.
இவ்விளையாட்டுக்குப் பெயர் த விக்கிலீக்ஸ் கேம்ஸ். நீங்கள்தான் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் Julian Asanga.
உங்கள் கையில் ஒரு துப்பாக்கி. அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை சேகரிக்கும் பணியில் நீங்கள்.
அமெரிக்காவின் முகவர்கள் உங்களை குறி வைத்து இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களை சுட்டு வீழ்த்தலாம். அல்லது ஏதோ ஒரு வகையில் அவர்களிடம் இருந்து தப்பலாம்.
விளையாடுங்கள் பார்க்கலாம்.
http://www.newgrounds.com/portal/view/556416
home
Home
கருத்துரையிடுக