யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் ஒருவர் நேற்று சரணடைந்துள்ளார்.32 வயதுடைய குடும்பஸ்தரான மேற்படி நபர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி நேற்று மனித உரிமை யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழு தற்போது இவரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.
home
Home
கருத்துரையிடுக