
அமெரிக்காவின் பல நாட்டு கொள்கை தொடர்பான போர்குற்ற மற்றும் இரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் orgமற்றும் net .com இணையங்களை முடக்க பட்டுள்ள நிலையில் தற்போது குறித்த இணையத்தில் ஏற்ற பட்ட அத்தனை விடயங்களும் ஏனைய இணையங்கள் வாயிலாக வெளியிட பட்டு வருகின்றன என தெரிவிக்க பட்டுள்ளது .
தம்மை எந்த ஒரு சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என அந்த இணைய வட்டாரத்தின் சக பாடி இணையங்கள் தெரிவித்துள்ளன .
இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது உலக சண்டியன் அமெரிக்கா
கருத்துரையிடுக