
பாகிஸ்தானின் கராச்சி நகரில் சவுதி நாட்டைச் சேர்ந்த தூதரக அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கராச்சியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணி புரிந்து வந்த ஹசன் அல்-கஹடானி என்ற நபரே துபாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாக இருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்
home



Home
கருத்துரையிடுக