
சென்னை குரோம்பேட்டை அரசு பெண்கள் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் காணவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது.
காலையில் பள்ளி சென்ற மாணவிகள் வீடு திரும்பாததால் மாணவிகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
home



Home
கருத்துரையிடுக