யாழ்ப்பாணம் வடமாராச்சியிலும் தென்மாராச்சியிலும் இன்று மாலை 4.30 அளவில் பூமியதிர்;ச்சி என தகவல்கள் பரவின எனினும் அதனை உறுதிசெய்யமுடியவில்லை.
இந்தநிலையில் நிலக்கண்ணி அகற்றல் பணிகள் இந்தப்பிரதேசங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அவற்றில் மூன்று வெடிக்க வைக்கப்பட்டமையின் அதிர்வே உணரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது
மழை காரணமாக இந்த சத்தம் அதிர்வை கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது
home



Home
கருத்துரையிடுக