
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் இருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் மூலம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக தாக்குதல்களை ஏவி விட்டதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் பாகிஸ்தான் பழைய நிலையில் இருந்து தற்போது மாறி வருவதாக கூறினார்.
கருத்துரையிடுக