News Update :
Home » » 136 மணித்தியாலங்களில் நிர்மாணித்துமுடிக்கப்பட்ட விடுதி

136 மணித்தியாலங்களில் நிர்மாணித்துமுடிக்கப்பட்ட விடுதி

Penulis : Antony on புதன், 22 டிசம்பர், 2010 | PM 2:19

மனித உழைப்பும், விடாமுயற்சியும், தொழில்நுட்பமும் சேர்ந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதை சீனர்கள் நீரூபித்துள்ளனர். ஆம்! 16 மாடிகளைக்கொண்ட விடுதியொன்றினை அவர்கள் வெறும் 6 நாட்களில் நிர்மாணித்துள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்திலேயே இவ்விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 136 மணித்தியாலங்களில் நிர்மாணித்துமுடிக்கப்பட்ட அவ்விடுதியை நீங்களும் பாருங்கள்.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger