News Update :
Home » » விகிலீக்ஸ் இணைய அதிபர் கைது

விகிலீக்ஸ் இணைய அதிபர் கைது

Penulis : Antony on செவ்வாய், 7 டிசம்பர், 2010 | PM 1:24


அமெரிக்காவின் பல்துறை நாடுகளின் அணுகுமுறை தொடர்பிலான இரகசிய ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தின் ஊடாக பரபரப்பாக Julian Assange வெளியிட்டார் . தற்போது இவரை பாலியல் குற்ற சாட்டின் அடிப்படையில் சர்வதேச போலீசார் தேடி வந்தனர் .

அந்த வகையில் தற்போது லண்டனில் தங்கியிருந்த நிலையில் இவர் லண்டன் பொலிசாரினால் கைது செய்ய பட்டுள்ளார் . தமது ஆவணம்களை வெளியிட்டதற்கு பழி வாங்கும் நோக்குடனேயே இந்த பாலியல் தொடர்பை ஏற்படுத்தி இவர் கைது செய்ய பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர் .

இவரே இலங்கையில் இறுதி நாட்களில் நடந்த பல ஆவணம்களை வெளியிட்டார் .அதற்காக இவருக்கு தமிழினம் நன்றி கூற கடமை பட்டுள்ளது

லண்டனில் தானகவே சென்று சரண் அடைந்த இவர் தனது லோயருக்கு பத்தாயிரம் ஈரோக்கள் வழங்கியுள்ளார் .இதை அடுத்து அவரது PayPal -Visa and MasterCard சுவிஸ் வங்கி கணக்கு என்பன முடக்க பட்டுள்ளன .இவரது வலையமைப்பு பல நாடுகளில் பரவி இருந்துள்ளது பணமாற்று பரிவர்த்தன மூலம் தெரிய வந்துள்ளது . இவரை பிணையில் விடுதலை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன .
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger