
ஐசிசி வெளியிட்டுள்ள சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலில் இலங்கை அணி இரண்டு இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர் சமநிலையில் நிறைவடைந்ததை அடுத்தே இந்த பின்னடைவை இலங்கை அணி கண்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள தரப்படுத்தல்,
அணி நிலை
1 இந்தியா 129
2 தென்னாபிரிக்கா 116
3 இங்கிலாந்து 112
4 அவுஸ்திரேலியா 110
5 இலங்கை 109
6 பாகிஸ்தான் 88
7 மேற்கிந்திய தீவுகள் 85
8 நியூசிலாந்து 80
9 பங்களாதேஷ் 7
கருத்துரையிடுக