தமிழில் தயாராகும் கமர்சியல் படங்களுக்கு பொருத்தமான நாயகிகள் கிடைக்காமல் போனதால் கோடம்பாக்க இயக்குனர்கள் குழம்பி போனார்களாம். ஹீரோக்களுடன் ஒத்துழைப்பு காட்டுகிற, பட வியாபாரத்துக்கு பயன்படுகிற அளவில் நாயகிகளை இயக்குனர்கள் 'புக்' பண்ணுவார்களாம்.
டான்ஸ் மாஸ்டர் விசாலமான நாயகனை வைத்து இயக்கும் புது படத்துக்கு நாடெல்லாம் நாயகியை தேடி கடைசியில் சமீர நடிகையை பிடித்தாராம்.
மேடி-ஆர்யா இருவரையும் இணைத்து வேட்டை படமெடுக்கும் டைரக்டரும் முன்னணி நாயகிகளை எல்லாம் அலசிவிட்டு லேட்டஸ்ட் அமல நடிகையை தனது லிஸ்டில் சேர்த்து கொண்டாராம்.
சூர்ய நடிகரை வைத்து புது படத்தை இயக்கும் 'கோ' இயக்குனர், அயனுக்கு பிறகு மீண்டும் தமன்ன நடிகையிடம் போய் நிற்க கூடாது என யோசித்துள்ளாராம்.
home



Home
கருத்துரையிடுக