
தமது சுகபோகத்துக்காக தமிழக முதல்வர் மு.கருணாநிதி இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புக்கு துணைபோயுள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம் இந்திய மருத்துவ சபை தொடர்பில் விடுத்துள்ள புதிய அறிவித்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதியை கோரிய அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயத்;தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது நலன்களுக்காக, தமிழன படுகொலைகள், கச்சத்தீவு விவகாரம், இங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுதல் போன்ற விவகாரங்களில் இருந்து இந்திய அரசாங்கத்தை தமிழக முதல்வர் பாதுகாத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துரையிடுக