திங்கள், 12 மே, 2014
தனிமையில் வசித்து வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அலவத்துகொடை பொலிஸ் பிரிவிலுள்ள ரம்புக்-எல பள்ளிவாயல் வீதியில் வீடு ஒன்றில் தனிமையாக வசித்து வந்த சுமார் 80 வயதுடைய சித்தி சாதுனா என