யாழ். நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தில் கடந்த வெள்ளி, சனி இரவுகளில் ஒரு தொகை சிங்கள குடும்பங்கள் இராணுவ பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளன. இதற்கு முன் ஆரம்பத்தில் சுமார் 30 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டு இருந்தன.தற்போது மொத்தமாக 55 குடும்பங்கள் வரை இங்கு வசிக்கின்றன. இங்கு இக்குடும்பங்களுக்கு தேவையான கொட்டில்களை இராணுவ சிப்பாய்கள் அமைத்து கொடுத்துள்ளனர். வீடமைப்புத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி இச்சிங்கள குடும்பங்கள் வசம் தற்போது உள்ளது.



home



Home
கருத்துரையிடுக