News Update :
Home » » அக்னி 2+ ஏவுகணை சோதனை தோல்வி

அக்னி 2+ ஏவுகணை சோதனை தோல்வி

Penulis : Antony on வெள்ளி, 10 டிசம்பர், 2010 | AM 8:34


அக்னி 2+ ஏவுகணை சோதனை தோல்வியில் முடிவடைந்தது. ஒரிசா மாநிலம் வீலர்ஸ் தீவில் இன்று அக்னி 2+ ஏவுகணை நடத்தப்பட்டது.
அக்னி2 ஏவுகணை மேம்படுத்தப்பட்டு அக்னி 2+ முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த சோதனை தோல்வியில் முடிவடைந்தது. சரியாக அது இலக்கைத் தாக்கவில்லை என்று தெரிகிறது. சோதனை தோல்வியில் முடிவடைந்ததற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அக்னி 2+ ஏவுகணை 2500 முதல் 3000 கி.மீ., தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger