
அமெரிக்காவை சேர்ந்தவர் ஜானிலோகன் ஸ்பென்சர். இவர் இணையதளத்தில் ஒரு கவிதை எழுதி வெளியிட்டார். அதில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை மறைந்திருந்து சுட்டு கொல்வது போன்று மிரட்டில் விடுத்து இருந்தார்.
எனவே, இவரை கைது செய்த போலீசார் லூயிஸ் வில்லா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபத் ஜோசப் எச்.மெக்கின்லி குற்றவாளி. ஸ்பென்சருக்கு 33 மாதம் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் தண்டனை முடிந்த பிறகும் 3 ஆண்டுகள் இவரை போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிட்டார். முன்னதாக தான் எழுதிய கவிதைக்காக கோர்ட்டில் ஸ்பென்சர் மன்னிப்பு கேட்டார்
கருத்துரையிடுக