வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க முதலில் மறுத்தவர் சிம்பு தேவனின் தொடர் முயற்சிக்கு பிறகுதான் நடிக்கவே ஒப்புக் கொண்டார்.அப்படத்தின் மெகா மெகா வெற்றிக்கு பின் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்துவிட்டார் அவர். அதன்பின் செவன்த் சேனல் நாராயணன் தயாரித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட வடிவேலு முழுக்க கதை விவாதத்தில் நுழைந்து கொண்டார்.
home



Home
கருத்துரையிடுக