தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 700 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார். இன்னும் சில தினங்களில் இவர்கள் சமூகமயமாக்கப்படவுள்ளனர். தற்போது அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரப் பயிற்சிகள் வவுனியா மற்றும் வெலிகந்த முகாம்களில் வழங்கப்பட்டு வருகின்றன.
அதே நேரம் நீதிமன்ற உத்தரவின் கீழ் 100 பெண்களும் முகாம்களில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
home



Home
கருத்துரையிடுக